Browse Movies: Bollywood   Telugu   Tamil   Kannada   Malayalam   Hollywood  
Select Language
Logout

VANAKKAM CHENNAI Review

By :

On : 2013-10-11 14:58:02

கதை தான் சற்று பழக்கப்பட்டது என்றால் திரைக்கதையும் யூகிக்க கூடியதாகவும், சற்று தொய்வு தரக்கூடியதாகவும் இருப்பது இந்தப் படத்தின் பலவீனங்களில் தலையாயது. நிச்சயமான பெண்ணோடு ஆண் தொலைபேசியில் பேச மாட்டானா, குடும்ப தோழியிடம் ஏன் முதலே செல்லவில்லை, அவரிடமும் ஏன் நாயகி நடிக்க வேண்டும் என்பன கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

காட்சி பிழைகள் மற்றும் தர்க்க பிழைகளை ஒதுக்கி விட்டு பார்த்தால் திருமதி.கிருத்திகா உதயநிதியின் முதல் படத்தின் வேலைப்பாடு பாராட்டப் பட வேண்டியது தான். இன்னும் சிறப்பாக வேறு தளத்தில் யோசித்திருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும்.

புதிதாக ஒன்றுமில்லை, எதிர்ப்பார்பையும் பூர்த்தி செய்யவில்லை !!

Story:
Acting:
Direction:
Movie Rating:
Thanks For Sharing, Sharing is Savings !!!