Logout

SETTAI Review

User Reviews
By :

On : 2013-04-05 14:07:27

சந்தானம் பாத்ரூம் காமடி செம்ம.. டாக்டர் எப்டியாவது என்ன பாத்ரூம்ல இருந்து ஜாமீன் எடுதுருங்க டாக்டர் . . .But என்னடா படம் எடுத்துருக்கீங்க ...நல்லா வருது வாயில.. டெல்லி பெல்லி படம் பார்தவங்கலுக்கு படம் கொஞ்சம் பிடிக்காது.பாக்காதவங்களுக்கு சுத்தமா பிடிக்காது சந்தானமும் இல்லேன்னா படம் நக்கிட்டு போயிரும் போல.. படத்துல சந்தானம் பேரு கூட நக்கி

Story:
Acting:
Direction:
Movie Rating: