Browse Movies: Bollywood   Telugu   Tamil   Kannada   Malayalam   Hollywood  
Select Language
Logout

IRANDAM ULAGAM Review

By :

On : 2013-11-22 12:17:06

"இரண்டாம் உலகம் "செல்வராகவனின் படம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே படம் பார்க்க சென்றேன். "ஆயிரத்தில் ஒருவனை" இயக்கிய இயக்குனரின் மற்றும் ஒரு ப்ரம்பாண்ட படைப்பு.

இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து எடுக்க பட்ட படம் .

கதை

காதலை இரண்டு உலகத்திலும் பெண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது தான் கதை. இதில் ஆர்யா அனுஷ்க காதல் புரிகிறார்கள் பின்பு வேறுஒரு உலகத்துக்கு செல்கிறார்கள் படத்தின் முற்பகுதியில் நகைசுவைடன் கதை நகர்கிறது பிற்பாதி fantasy எனும் இரண்டாம் உலகம்.

படத்தில் நிறைய வேலை பாடுகள் இருந்தும் கதைக்கான வேலை பாடுகள் குறை. படத்தில் CG கிராபிக்ஸ் பெரும் பங்கு ஆற்றுகிறது. இசை, கேமரா, குறிப்பாக விலங்குடன் சண்டை போடும் காட்சிகள் போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

அனுஷ்காவின் நடிப்பு அருமை, ஆர்யா முர்ப்பாதில் கவர்ந்திளுகிறார்.

மொத்தத்தில் இப்படம் பார்க்க வெடிய இரண்டாம் உலகம் தான் கதையி சற்று பிடிப்பு இருந்திருந்தால்.***/5

Story:
Acting:
Direction:
Movie Rating:
Thanks For Sharing, Sharing is Savings !!!