Logout

AADHI BHAGAVAN Review

User Reviews
By :

On : 2013-02-22 15:46:46

இது உண்மையாலும் அமீரின் ஆதிபாகவனே !! பல போராட்டங்களுக்கு பிறகு ரிலீஸ். படம் எப்படி இருக்குமோ என்று நினைத்து சென்றேன், அமீர் ஒரு ஒரு பிரமிளும் படத்தின் தொடர்ச்சியை கவனமாக கையாண்டு உள்ளார் இதற்காகவே அமீர்க்கு ஒரு சலாம்.

படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும் பிற்பாதி வேகத்தை கூட்டி இருகிறார்கள்.

கிரைம் தில்லர்க்கு தேவையான அனைத்தும் உள்ளது. மேக்கிங்கில் நேர்த்தி.

யுவன்: பில்லா, மங்காத வரிசையில் ஆதிபகவன் கலக்கல் .

Story:
Acting:
Direction:
Movie Rating: