Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
Yeh Jawaani Hai Deewani
Movies
Artists
News
Latest Tweets
Parthiban
தன்முகம் காட்டும் கண்ணாடியில் இன்முகம் காட்டும் இன்னொருபுறம் இருக்க ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை துடைக்க http://t.co/1GV0EZWqXZ
44 days ago Reply Retweet Favourite
Parthiban
மீனவர்களின் உயிரும் ஈழத்தில் இழைக்கப்படும் கொடூர கொலைகளை எதிர்த்து போராடும் மாணவர்களின் உயிரும் உயிர் என்றால் எல்லா உயிரும் ஒன்றுதானே?
48 days ago Reply Retweet Favourite
Parthiban
ஆனால், Rajiv உயிருக்கு.00001% கூட குறைவில்லாதது இலங்கை கடற்படையினரால், சிங்கள வெறியர்களால் அநியாயமாக கொல்லப்படும் மீனவர்களின் உயிரும்,
48 days ago Reply Retweet Favourite
Parthiban
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மாமனிதர்! அவரது உயிர் போற்றுதலுக்கு உரிய, விலை மதிப்பற்ற, ஈடு செய்ய இயலா அற்புதமான ஒன்று. ஆனால்,
48 days ago Reply Retweet Favourite
Parthiban
என் வாழ்வில் இரு பெண்கள் மட்டுமே-பற்றற்று இருக்க இயலாதவர்கள் என்னால், எந்நாளும்! http://t.co/ifED5Frs1A
52 days ago Reply Retweet Favourite